என் எழுத்து

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நகரம்

வண்ணத்துப் பூச்சிகள்
வந்து மோதிடும் போழ்தில்
உலோக ஊர்திகளும்
உயிர் தரிக்கும், எனில்

உயிருள்ள நானோ என்னாகுவேன்.

ஆனால் நகரமோ

பல வண்ணத்துப் பூச்சிகளின்
மரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக